In the year 1993, a youth named SellapillaiMahendran was arrested and detained in jail on the suspicion that he belongs to the armed group For the past 18 years he continues to languish and suffer in Mattakalappu prison. He is now aged 34 years. Till date, he has not been charged with any offense specifically nor charge sheeted as having committed any crime though he has been produced in Court several times. This has been reported by a human rights activist there and reported in Meenakam.
We, human rights activists here in Tamil Nadu, request you to look into the matter
and ensure that justice be done.
18 வருடங்களாக இலங்கை அரசாங்கத்திடம் சிக்கி தவிக்கும் போராளி
January 13th, 2011 [View all posts in சிறீலங்கா] சிறீலங்கா
20100716165144former-ltte-members-camp-20
1993ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட போராளி ஒருவர் கடந்த 18 வருடங்களாக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற இந்தச் சந்தேக நபர் 1993 ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டதுடன் அன்று முதல் இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் .தற்போது மகேந்திரனுக்கு தற்போது 34 வயதாகிறது.
கடந்த 18 வருடங்களாக இவர் பல தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதும், பாதுகாப்பு தரப்பினரால் எந்த குற்றச்சாட்டுகளையும் சுமத்த முடியாது போனது.
அதிகாரிகளும் இந்த சந்தேக நபர் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி கடந்த 18 வருடங்களாக இலங்கை அரசாங்கத்திடம் சிக்கி வருடங்களாக துயரத்தை அனுபவித்து வருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .
**********
மேற்கண்ட பதிவை COPY செய்து newslett@amnesty.org என்ற முகவரிக்கு அனுப்புங்கள் .
குறைந்தது 100 நபர்களாவது அனுப்பினால் பயனுள்ளதாக இருக்கும் .
இச்செய்தி அதிக நபர்களுக்கு கொண்டுசெல்லுமாறு கோட்டுக்கொள்கிறேன் .
நம்மாலான உதவியாக இது இருக்க
இவ்வுதவியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்
நண்டு@நொரண்டு .
(நன்றி : கி.சிதம்பரன் .வழக்கறிஞர்,ஈரோடு)