திருந்து (அ) கத்துக்க
.
அவ்வளவுதான் யோசிக்க முடிகிறதுஒன்று அல்லதுஇரண்டு
=====
.ஏரில் பூட்டிய எருதுஎதற்கென்று அறியாதுகலையத்தில் கஞ்சி
====.
பாதை தவறுகள்உடல்முழுவதும்லாடம் தொலைத்த மனிதன்
====