திருந்து (அ) கத்துக்க
.
பட்டுப்பூச்சியாய்மணம் வீசும்மலர்க்கூட்டங்களூடேநறுமணத்தை நுகர்ந்த படிகாற்றைக்கிழித்துவெண் பனி மலையில்இதமாக பயணிக்கின்றேன்எனக்கான உணவைதயாரிக்கஎனது அம்மாய்தனது இறகினை அசைத்தபடிவிடுமுறை முழுதும்வீடு திரும்பும் வரை .