திருந்து (அ) கத்துக்க
ஓவியன் நான்வரையமுடியாவேதனைகள் அவை.
கவிஞன் நான்எழுதமுடியாவலிகள் அவை.
பாடகன் நான்பாடமுடியாகண்ணீர்நதிகள் அவை.
எனக்கொரு இசைக்கருவிகண்டுபிடித்து தாருங்கள்மீட்பு குறிப்புடன்பாணனாகி நான்என் இன அவலம் அழ.
.